Loader..
BEWARE OF FRAUDSTERS: WE HAVE NOT INVITED ANY REQUESTS FOR DEALERSHIP/FRANCHISE. DO NOT TRUST ANYONE OFFERING SUCH A FACILITY AND SEEKING MONEY IN IFFCO’S NAME.
Start Talking
Listening voice...
careers careers

தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் வெகுமதியான தொழில்

ஒரு பொதுவான குறிக்கோளை நோக்கிச் செயல்படுதல்

விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்வதில் அவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது; IFFCO குடும்பம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆற்றல் திறன்மிக்க உரங்களை உற்பத்தி செய்வதற்கும், தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கும், நிலையான நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கும், விவசாயிகள் சுயசார்பு அடைய உதவுவதற்கும் அயராது உழைத்துள்ளது.

Careers mission
விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்வதற்கான எங்கள் நோக்கம் தான் IFFCO இல் நம் ஒவ்வொருவரையும் இங்கு வழிநடத்துகிறது. நமது மக்களின் அழியாத பேரார்வம் மற்றும் தேசத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியே இஃப்கோவில் பல புகழ்பெற்ற தொழில்களை வடிவமைத்துள்ளது.

IFFCO இல் உள்ளவர்கள்

IFFCO அதன் 28 பிராந்திய அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் தலைமையகத்தில் 4,500 வலுவான குழுவைக் கொண்டுள்ளது.

carrers_unit
34
அலுவலகங்கள் &
உற்பத்தி அலகுகள்
4500
பேரைக் கொண்ட வலுவான பணியாளர்கள் குழு

உங்கள் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் பணி கலாச்சாரம்

மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்துடன், IFFCO உடனான வாழ்க்கை ஒவ்வொரு தனிநபருக்கும் கற்கவும், வளரவும் மற்றும் முன்னேறவும் பல வாய்ப்புகளை வழங்குகிறது; நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் பொதுவான பணிக்கு எல்லா நேரத்திலும் பங்களிக்கிறது. IFFCO இல் பணிக் கலாச்சாரத்தை வடிவமைக்கும் ஆறு கொள்கைகள்:

DIGNITY
கண்ணியம்

நிறுவனத்தில் அவர்களின் தனிப்பட்ட நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு தனிநபரின் முன்னேற்றத்திற்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்குமான உரிமையை IFFCO அங்கீகரித்து மதிக்கிறது.

EMPOWERMENT
வணிகத்திற்கு அப்பால்

ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக கடமையின் அழைப்பிற்கு அப்பால் செல்வது.

EXCELLENCE
தனிச்சிறப்பு

IFFCO இல் உள்ள ஒவ்வொரு தனிநபரும் உரிமை மற்றும் தனிச் சிறப்பைப் பின்தொடர்வதன் மூலம் இயக்கப்படுகிறார், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எங்கள் பேரார்வம் நிறுவனம் முழுவதும் காணப்படுகிறது.

INNOVATION
புதுமை

எளிதான தகவல் பகிர்வின் மூலம் புதிய யோசனைகள், புதுமைகள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் பரிமாற்றத்தை ஊக்குவித்தல்.

CAPABILITY BUILDING
திறன் உருவாக்கம்

திறன் மேம்பாட்டை விரைவாகக் கண்காணிக்கும் கற்றல் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துதல், எதிர்காலத்த்திற்குத் தயாராக இருக்கும் பணிப் படையை உருவாக்குதல்

நமது பாதையை ஒளிரச் செய்யும் மதிப்புகள்

lightpath_img2
நேர்மை

தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உயர்ந்த தரத்தின் ஒருமைப்பாடு

Responsibility
பொறுப்பு

அமைப்பு, சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நமது பொறுப்பை மதிக்கும் வகையிலான நிலையான வளர்ச்சி

Collaboration
ஒருங்கிணைந்து செயல்படுதல்

தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல்

Efficiency
திறன்

அதிகபட்ச செயல்பாட்டு செயல்திறனை அடைய படைப்பாற்றல், திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்

IFFCO வாழ்க்கை முறை

1
2
3
4
5
6
7
8
9
10
11

IFFCO குடும்பத்தில் சேரவும்